Vivo iQOO 9 SE – Full Smartphone Features

Vivo iQOO 9 SE

விவோவின் (Vivo) ஐக்யூ (iQOO) நிறுவனம் இன்னுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. அதற்கு Vivo iQOO 9 SE என பெயரிடப்பட்டுள்ளது. இதேபோன்று Vivo iQOO 9 எனும் ஸ்மார்ட்போனும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவ்விரண்டு போன்களும் பெரும்பாலாக ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ள போதிலும், ஒரு சில விடயங்களில் வித்தியாசப்படுகின்றன.

இனி, சற்று விரவாகப் பார்க்கலாம். இது சூப்பர் AMOLED திரையைக் கொண்டிருக்கிறது. அத்துடன், 120Hz புதுப்பிப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது.

இது 300Hz தொடு மாதிரி விகிதத்தை கொண்டுள்ளதோடு, 1000Hz உடனடி தொடுகையையும் கொண்டிருக்கிறது. இந்த திரையின் பாதுகாப்பிற்காக பெண்டா கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ரொய்ட் 12 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 12 இல் இயங்குகிறது. அத்துடன், இது ஸ்னாப்ட்ராகன் 888 5ஜீ சிப்செட் உடன் வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின் பக்கத்தில் 3 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பிரதான கெமராவாக 48MP இனை கொண்ட கெமரா பொருத்தப்பட்டுள்ளது. அதனுடன் 13MP இனை கொண்ட அல்ட்ராவைட் கெமராவும், 2MP இனை கொண்ட டெப்த் கெமராவும் வழங்கப்பட்டுள்ளன.

செல்பி கெமராவை பொருத்தவரையில், 16MP உடன் கூடிய கெமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த  போனானது 8GB, 12GB எனும் ரேம்களில் வெளியாகியுள்ளது. அத்துடன், 128GB, 256GB ஆகிய அளவுள்ள சேமிப்பகங்களில் சந்தைக்கு வந்துள்ளது.

தற்போது மின்கலத்தின் விபரங்களை பற்றி பார்ப்போம். 4500mAh அளவுடன் கூடிய மின்கலம் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அளவை பொருத்தவரையில் சற்று குறைவென்றே கூற வேண்டும்.

மின்னூட்டலில் ஒரு சிறப்பம்சம் உண்டு. அது என்னவென்றால், 66W உடன் விரைவாக மின்னூட்ட முடியும். அதாவது, 14 நிமிடங்களில் 50% உம், 39 நிமிடங்களில் 100% முழுமையாகவும் மின்னூட்ட முடியும்.

Vivo iQOO 9 SE
Vivo iQOO 9 SE

 

Vivo iQOO 9 SE இன் முழு விபரங்கள்

திரை (Display)

வகை Super AMOLED, HDR10+
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 120Hz
நிட்ஸ் (Nits) 1200 Maximum
அளவு 6.62 inches
பிரிதிறன் (Resolution) 1080×2400 Pixels, 20:9 Ratio
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 398ppi
பாதுகாப்பு Panda Glass

 

Vivo iQOO 9 SE இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 163.2mm (6.43 inches)
அகலம் 76.4mm (3.01 inches)
உயரம் 8.4mm (0.33 inch)
நிறை 199g
கட்டுமானப் பொருள் Not mentioned
பாதுகாப்பு Splash and Dust Resistant

 

தளம்

இயக்க முறைமை (Operating System) Funtouch 12 Based on Android 12
சிப்செட் (Chipset) Qualcomm SM8350 Snapdragon 888 5G (5nm)
செயலி (Processor) Octa-core (1×2.84GHz Kyro 680 & 3×2.42GHz Kyro 680 &

4×1.80GHz Kyro 680)

வரைகலை செயலாக்க அலகு (GPU) Adreno 660

 

பின் பக்க கெமரா

கெமரா 48MP, f/1.8, 25mm (Wide), 1/2.0”, 0.8µm, Phase Detection

Autofocus, Optical Image Stabilization

13MP, f/2.2, 16mm, 1200 (Ultrawide), 1/3.1”, 1.12µm,

Autofocus

2MP, f/2.4 (Depth)
சிறப்பம்சங்கள் Dual-LED Dual-tone Flash, HDR, Panorama
வீடியோ 4K – 30fps, 1080p – 30fps

 

முன் பக்க கெமரா

கெமரா 16MP, f/2.0 (Wide), 1/3.0”, 1.0µm
சிறப்பம்சங்கள் HDR
வீடியோ 1080p – 30fps

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes, Stereo Speakers
3.5mm ஜெக் (Jack) No

 

Vivo iQOO 9 SE இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) In-Display Fingerprint, Gyroscope, Accelerometer, Compass

Proximity, Ambient Light

 

நினைவகம் (Memory)

ரேம் 8GB, 12GB
சேமிப்பகம் 128GB, 256GB
Universal Flash Storage 3.1
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) No

 

மின்கலம் (Battery)

வகை Li-Po 4500mAh, non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 66W, 50% in 14 minutes, 100% in just 39

minutes

 

வலையமைப்பு

தொழினுட்பம் GSM/HSPA/LTE/5G
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2
3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 850/900/1900/2100
4ஜி பேண்ட்கள் (4G Bands) 1, 3, 4, 5, 8, 28, 34, 38, 39, 40, 41
5ஜி பேண்ட்கள் (5G Bands) 1, 3, 5, 8, 28, 41, 77, 78 SA/NSA
வேகம் HSPA 42.2/5.76Mbps, LTE-A, 5G

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) Wi-Fi 802.11a/b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct, Hotspot
புளூடூத் (Bluetooth) 5.2, A2DP, LE
ஜிபிஎஸ் (GPS) GPS, GLONASS
என்எஃப்சி (NFC) Yes
யூஎஸ்பி (USB) USB Type-C 2.0, USB On-The-Go

 

Vivo iQOO 9 SE இன் பொதுவான அம்சங்கள்

Sim Dual Sim (Nano Sim, Dual Stand-by)
Colors Space Fusion, Sunset Sierra
வானொலி (Radio) No

 

Vivo iQOO 9 SE இன் வெளியீடு

அறிவித்த திகதி 23 February 2022
வெளியான திகதி 02 March 2022

 

இதையும் வாசிக்க: 

 

இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top