Apple iPhone SE 2022 – Full Smartphone Features

Apple iPhone SE 2022

ஆப்பிள் (Apple) நிறுவனம் 2022 இற்கான தனது புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Apple iPhone SE 2022 என்றழைக்கக்கூடிய இந்த போனானது 2020 இல் வெளியான SE பதிப்பின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் என கூற முடியும்.

இனி இந்த ஸ்மார்ட்போனை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் இதன் திரையை பற்றி பார்ப்போம். இதற்கு ரெடினா IPS LCD திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 625 நிட்ஸ் இனை கொண்டுள்ளது. மேலும் இது 4.7 அங்குலம் அளவை உடைய திரையாகும்.

இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆப்பிளின் புதிய இயக்க முறைமையான ஐஓஸ் 15.4 பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த போனின் ஒரு சிறந்த அம்சம் என கூறலாம். அத்துடன், ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கெமரா பற்றி பார்த்தோமானால் இதற்கு 12MP இனை கொண்ட பின் பக்க கெமரா வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு 5 மடங்கு வரை டிஜிட்டல் சூம் (Zoom) செய்ய முடியும். இதன் மூலம் 4K தரம் வரையான வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

முன் பக்க கெமராவாக 7MP அளவு கொண்ட கெமரா பொருத்தப்பட்டுள்ளது.

Apple iPhone SE 2022 இற்கு 4GB ரேம் பொருத்தப்பட்டுள்ளதோடு இதை 64GB, 128GB, 256GB ஆகிய சேமிப்பகங்களுடன் நீங்கள் பெற முடியும்.

மின்கலத்தை பொருத்தவரையில் இதற்கு 2018mAh அளவுள்ள மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் பொழுது இது மிக குறைவான அளவுள்ள மின்கலமாகும்.

எனினும், 18W இல் விரைவாக மின்னூட்டக்கூடிய வசதி உள்ளதால் 30 நிமிடத்தில் 50% மின்னூட்ட முடியும்.

Apple iPhone SE 2022
Apple iPhone SE 2022

 

Apple iPhone SE 2022 இன் முழு விபரங்கள்

திரை (Display)

வகை Retina IPS LCD
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 60Hz
நிட்ஸ் (Nits) 625nits
அளவு 4.7 inches
பிரிதிறன் (Resolution) 750×1334 Pixels, 16:9 Ratio
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 326ppi
பாதுகாப்பு Ion-strengthened Glass
Oleophobic Coating

 

Apple iPhone SE 2022 இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 138.4mm (5.45 inches)
அகலம் 67.3mm (2.65 inches)
உயரம் 7.3mm (0.29 inches)
நிறை 144g
கட்டுமானப் பொருள் Front – Glass, Frame – Aluminum, Back – Glass
பாதுகாப்பு IP67 Splash, Dust, and Water Resistant (Up to 1m for 30

minutes)

 

தளம்

இயக்க முறைமை (Operating System) iOS 15.4
சிப்செட் (Chipset) Apple A15 Bionic (5nm)
செயலி (Processor) Hexa-core (2xX.XX GHz Avalanche + 4xX.XX GHz Blizzard)
வரைகலை செயலாக்க அலகு (GPU) Apple GPU (4-core graphics)

 

பின் பக்க கெமரா

கெமரா 12MP, f/1.8 (Wide), Phase Detection Autofocus, Optical Image

Stabilization, Auto Image Stabilization, Advancd red-eye

correction, Digital Zoom up to 5x

சிறப்பம்சங்கள் Quad-LED, Dual-tone Flash, HDR, Panorama
வீடியோ 4K – 24/30/60fps, 1080p – 30/60/120/240fps, Optical Image

Stabilization for Video, Digital Zoom up to 3x

 

முன் பக்க கெமரா

கெமரா 7MP, f/2.2 Auto Image Stabilization
சிறப்பம்சங்கள் HDR
வீடியோ 1080p – 30/120fps

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes, Stereo Speakers
3.5mm ஜெக் (Jack) No

 

Apple iPhone SE 2022 இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) Fingerprint (Front-mounted), Accelerometer, Gyroscope,

Proximity, Barometer, Ambient Light, Digital Compass

 

நினைவகம் (Memory)

ரேம் 4GB
சேமிப்பகம் 64GB, 128GB, 256GB
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) No

 

மின்கலம் (Battery)

வகை Li-Ion 2018mAh, non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 18W, 50% in just 30 minutes
Qi wireless charging

 

வலையமைப்பு

தொழிநுட்பம் GSM/CDMA/HSPA/EVDO/LTE/5G
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900
3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 850/900/1700 (AWS) 1900/2100
CDMA2000 1xEV-DO
4ஜி பேண்ட்கள் (4G Bands) 1, 2, 3, 4, 5, 7, 8, 12, 13, 17, 18, 19, 20, 25, 26, 28, 30, 32, 34, 38,

39, 40, 41, 42, 46, 48, 66 – A2783, A2784, A2785

1, 2, 3, 4, 5, 7, 8, 12, 13, 14, 17, 18, 19, 20, 25, 26, 28, 29, 30, 32,

34, 38, 39, 40, 41, 42, 46, 48, 66, 71 – A2595

1, 2, 3, 4, 5, 7, 8, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 25, 26, 28, 30, 32,

34, 38, 39, 40, 41, 42, 46, 48, 66 – A2782

5ஜி பேண்ட்கள் (5G Bands) 1, 2, 3, 5, 7, 8, 12, 20, 25, 28, 30, 38, 40, 41, 48, 66, 77, 78, 79

SA/NSA/Sub6 – A2783, A2784, A2785, A2782

1, 2, 3, 5, 7, 8, 12, 20, 25, 28, 29, 30, 38, 40, 41, 48, 66, 71, 77,

78, 79 SA/NSA/Sub6 – A2595

வேகம் HSPA 42.2/5.76Mbps, LTE-A (CA), 5G, EV-DO Rev.A 3.1Mbps

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, Dual-band, Hotspot
புளூடூத் (Bluetooth) 5.0, A2DP, LE
ஜிபிஎஸ் (GPS) GPS, A-GPS, GLONASS, Galileo, BDS, QZSS
என்எஃப்சி (NFC) Yes
யூஎஸ்பி (USB) Lightning, USB 2.0

 

Apple iPhone SE 2022 இன் பொதுவான அம்சங்கள்

Sim Dual Sim (Nano-Sim and eSim)
Colors Black, White, Red
வானொலி (Radio) No

 

Apple iPhone SE 2022 இன் வெளியீடு

அறிவித்த திகதி 08 March 2022
வெளியான திகதி 18 March 2022

 

இதையும் வாசிக்க:

இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top